பேச்சு:கோயம்புத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png கோயம்புத்தூர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருப்பது பெரிய குளம் என்று கேள்விப்பட்டுள்ளேன். அதற்கு வேறு பெயர் உண்டா என்பது தெரியாது. வேறு பெயர் இல்லையெனில் அதை கட்டுரையில் சேர்க்கலாம்--குறும்பன் 15:59, 31 திசம்பர் 2010 (UTC)

ஆம், உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருப்பதன் பெயர் பெரியகுளம் தான்.--சிவக்குமார் \பேச்சு 03:57, 4 சனவரி 2011 (UTC)
NH47 சேலத்திலிருந்து கொச்சி வழியாக கன்னியாகுமரியை அடைகிறது. NH67- நாகப்பட்டிணத்திலிருந்து குண்டுலுபேட்டை வரை தான் செல்கிறது. அங்கு இது NH212 உடன் இணைகிறது, NH212 தான் மைசூர் வரை செல்கிறது, மைசூர் வழியாக கொள்ளேகாலை அடைகிறது. --குறும்பன்


verification[தொகு]

in coimbatore majority of the population is naicker / naidu and kongu vellalas . why u avoiding nayaks.. http://newsproject.wikispaces.com/India

wrong picture[தொகு]

Wrong picture of the autos. The registration number and their colour are different.