பேச்சு:கோபுரம் (கோயில்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காஜுரோகா சிற்பங்கள் கோபுரச் சிற்பங்கள் அல்ல. அதனால், இது பற்றிய வெளியிணைப்பு கட்டுரைக்குப் பொருத்தமற்றதாக உள்ளது. இந்த இணைப்பை இங்கிருந்து நீக்கி, வேண்டுமானால் வேறு பொருத்தமான கட்டுரைகளுக்கு இணைக்கலாமென்பது எனது கருத்து. மயூரநாதன் 06:41, 21 செப்டெம்பர் 2009 (UTC)

நீக்கியுள்ளேன் நண்பரே--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:50, 17 சூன் 2016 (UTC)