பேச்சு:கோக்கோகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த நூலின் ஆசிரியர் பெயர் வரகுணராம பாண்டியனா அல்லது வராத்துங்கராம பாண்டியனா என்று தெளிவில்லை. --Natkeeran (பேச்சு) 02:20, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

[1] இங்கு இதே பெயரில் ஒரு நூல், ஆசிரியர் அதிவீரராம பாண்டியர் என்று குறிபிடப்பட்டுள்ளது. ஆனால் இந்நூல் கட்டுரை குறிப்பிடும் அதே நூலா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை.--Booradleyp1 (பேச்சு) 08:29, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

வரதுங்கராம பாண்டியன் அதிவீரராம பாண்டியனின் உறவினர் என்றும் தமிழ்ப்புலமை உடையவர் என்றும் இதன்வழி அறியமுடிகிறது.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 07:08, 6 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]


கொக்கோகம்[தொகு]

தாங்கள் கோக்கோகம் எனும் கட்டுரையை 3 நாட்கள் முன் துவங்கியிருப்பது கண்டேன். ஏற்கனவே கொக்கோகம் எனும் பெயரில் ஒரு கட்டுரை உள்ளது என்பதையும் இதிலிருந்து ஒரு தகவல் உங்களுக்குத் தெரியுமாவில் இடம் பெற்றது என்பதையும் நினைவூட்டுகிறேன். ஆவண செய்க. (பி.கு - செங்கைப்பொதுவன் அய்யா சேர்த்துள்ள நூல் வரலாறு குறித்த தகவலில் கி.மு. 12 ஆம் நுற்றாண்டு என உள்ளது. சரிபார்க்க வேண்டும்) நன்றி !--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:20, 5 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

இரு நூல்களும் ஒன்றாக இருக்கும் என்பதே என் கருத்தும். ஆனால் நூலின் பெயர், எழுதியவர் யார் என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. எனது கட்டுரை மேற்கோள் சுட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் குறிப்பிட்ட பெயரும், இணையத்தில் கிடைத்த பெயரும், நீங்கள் சுட்டிய கட்டுரையில் உள்ள பெயரும் வேறு வேறானவை. --Natkeeran (பேச்சு) 03:11, 6 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோக்கோகம்&oldid=1567331" இலிருந்து மீள்விக்கப்பட்டது