பேச்சு:கொவ்வை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இச்செடியைக் கொவ்வை என்றே அழைப்பதைக் கேட்டுள்ளேன். கோவைக்காய் என்றே முந்தைய தலைப்பு இருந்ததால் கோவை (செடி) என்பதற்கு நகர்த்தினேன். தமிழகத்திலும் கொவ்வை என்பது பரவலாக அறியப்படுகிறதாயின் அத்தலைப்புக்கே நகர்த்தலாம். --கோபி 18:10, 18 செப்டெம்பர் 2006 (UTC)

கோவைக்காய், கொவ்வைப்பழம் இரண்டுமே தமிழகத்தில் புழக்கத்தில் உண்டு. கொவ்வை என்ற சொல்லை நாவுக்கரசரே பயன்படுத்தியுள்ளதால் கண்டிப்பாக நகர்த்தலாம். மேலும், இதனால் கோவை நகருடன் குழப்பம் வராது. -- Sundar \பேச்சு 06:38, 19 செப்டெம்பர் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொவ்வை&oldid=65694" இருந்து மீள்விக்கப்பட்டது