பேச்சு:கொண்டை ஆள்காட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு குறித்த கருத்து[தொகு]

ஆங்கிலப் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பை இயன்றவரையில் தவிர்த்து, இக்குருவியின் உடலமைப்பை யொட்டி கொடுக்கப்பட்டுள்ள கொண்டை ஆள்காட்டி[1] என்ற பெயரை இக்கட்டுரையின் தலைப்பாகக் கொள்ளலாமா?--PARITHIMATHI (பேச்சு) 12:12, 27 சூன் 2021 (UTC)[பதிலளி]

மேற்கோளின்படியே பெயர் மாற்ற விருப்பம். பறவையியல் குறித்த உங்களது தொடர் தேடல்; வேட்கை அளப்பரியது. தொடர்ந்து விக்கிக்கட்டுரைகளை மேம்படுத்துகின்றமைக்கு நன்றி. --உழவன் (உரை) 01:55, 28 சூன் 2021 (UTC)[பதிலளி]
தலைப்பை கொண்டை ஆள்காட்டி என்று மாற்றிடலாம்; ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால், தெரிவிக்கவும்--PARITHIMATHI (பேச்சு) 04:01, 8 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]
வடபகுதி ஆள்காட்டி என்ற முந்தைய பெயர் எந்த பக்கத்துடனும் இணைக்கப்படவில்லை. எனவே வடபகுதி ஆள்காட்டி என்ற பெயருக்கான வழிமாற்றினை நீக்கவிடலாம் தானே? --உழவன் (உரை) 04:54, 8 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]
நீக்கிவிடலாம் --PARITHIMATHI (பேச்சு) 05:55, 8 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்[தொகு]

  1. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 223:2. பி. என். எச். எஸ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொண்டை_ஆள்காட்டி&oldid=3311710" இலிருந்து மீள்விக்கப்பட்டது