கொண்டை ஆள்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொண்டை ஆள்காட்டி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: கேராடிரிடே
பேரினம்: வானிலெசு
இனம்: வா. வானிலெசு
இருசொற் பெயரீடு
வானிலெசு வானிலெசு
(லின்னேயஸ், 1758)
புவிப் பரவல்     ஆண்டு முழுவதும்     கோடைக் காலத்தில்     குளிர் காலத்தில்
வேறு பெயர்கள்

திரிங்கா வானிலெசு (லின்னேயஸ், 1758)

கொண்டை ஆள்காட்டி[2] (வானிலெசு வானிலெசு-Vanellus vanellus) என்பது ஐரோப்பாவின் மையப்பகுதி தொடங்கி கிழக்கே மங்கோலியா வழியாக வட சீனா வரையிலுள்ள பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு பறவை. குளிர்காலத்தில் இவை மேற்கு ஐரோப்பா, கிழக்கு அட்லாண்டிக் தீவுகள், வட ஆப்பிரிக்கப் பகுதிகள், பாக்கித்தான், வட இந்தியா, நேப்பாளம், பூட்டான் தென்கிழக்கு சீனா, கொரியா, தென் ஜப்பான் உள்ளிட்ட இடங்களுக்கு வலசை செல்கின்றன[3]. செம்பட்டியலில் இவை அச்சுறு நிலையை அண்மித்த இனம் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளன.

இப்பறவையின் முட்டை.

தேசியப் பறவை[தொகு]

எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு தொப்பியில் கொண்டை ஆள்காட்டி இறகு

1990ஆம் ஆண்டில் அயர்லாந்து வனவிலங்கு பாதுகாப்புக் குழுவினால் கொண்டை ஆள்காட்டி அயர்லாந்து குடியரசின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது.[4][5][6] ஐரிய மொழியில் இது ”பிலிபின்”, "லிட்டில் பிலிப்" என்று அழைக்கப்படுகிறது. இது எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பினைக் (அயர்லாந்து மன்னர் 1554-58) குறிப்பதாகவும், பிலிப்பு, கொண்டை ஆள்காட்டியின் இறகினை தொப்பியில் அணிந்திருந்தாக கூறப்படுகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2015). "Vanellus vanellus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015 (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்). http://www.iucnredlist.org/details/22693949. பார்த்த நாள்: 24 January 2016. 
  2. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 223:2. பி. என். எச். எஸ்.
  3. "Distribution". https://birdsoftheworld.org/bow/species/norlap/cur/introduction. 
  4. Reilly, Jerome (23 October 2016). "Lapwing's tricolour feathers fit the bill". Irish Independent. http://www.independent.ie/irish-news/lapwings-tricolour-feathers-fit-the-bill-35153566.html. 
  5. "National Bird of Ireland – Northern Lapwing – Light Future Art". https://lightfutureart.com/national-bird-of-ireland-northern-lapwing/. 
  6. Egan, James. 1000 Facts About Ireland. Lulu.com. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780244110734. https://books.google.com/books?id=KQp-DwAAQBAJ&q=lapwing+ireland+%22national+bird%22&pg=PA13. 
  7. Fitzgerald, Ann (25 March 2017). "Opinion: Connecting with nature a sure-fire way to bolster your wellbeing". Farming Independent. https://www.independent.ie/business/farming/rural-life/opinion-connecting-with-nature-a-sure-fire-way-to-bolster-your-wellbeing-35548395.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டை_ஆள்காட்டி&oldid=3744734" இருந்து மீள்விக்கப்பட்டது