பேச்சு:கொங்கு மங்கலவாழ்த்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் நா. கணேசன் ஐயா, கொங்கு மங்கலவாழ்த்து என்ற இவ்வாக்கம் விக்கிமூலத்தில் இடுவதற்கு மிகவும் பொருத்தமாகப் படுவதால் முழுவதையும் அங்கு மாற்றியுள்ளேன். பார்க்க: [1]. கொங்கு மங்கலவாழ்த்து பற்றி பொதுவான ஒரு தகவற் கட்டுரை இங்கு இருப்பது பொருத்தமாக இருக்கும். விக்கிமூலக் கட்டுரைக்கு உள்ளிணைப்புக் கொடுக்கலாம். நன்றி.--Kanags 04:02, 25 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

ஒரு (பெரும்) சந்தேகம்: மங்களம், மங்கலம். எது சரியானது?--Kanags 04:19, 25 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
இணையத்தில் தேடியபோது "மங்கலம்" என்பதே சரியான சொல்லாம். பார்க்க: மரத்தடி.கொம்மில் ஹரி கிருஷ்ணன்--Kanags 04:25, 25 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

கொங்கு திருமணங்களில் மங்கல வாழ்த்து பாடல்[தொகு]

கொங்கு திருமணங்களில் இந்த கொங்கு மங்கல வாழ்த்து பாடப்படுகிறது.வேட்டுவக்கவுண்டர்களும் கொங்கு இனம் தான் அதற்கான சான்று சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில் வேட்டுவப் பெண் ஷாலினியை கொங்கச்செல்வி குடுமலையாட்டி என பாடியுள்ளார்.அந்த பாடல் வரிகள் கீழே

கணவனோ டிருந்த மணமலி கூந்தலை இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப்

அதன் முழுப்பாடல் கீழ்கண்ட பக்கத்தில் உள்ளது காணவும்.[1]

  1. http://www.tamilkalanjiyam.com/literatures/aimperum_kaappiyangal/silappadhikaram_ex2.html#.VeVC0NbhUup