பேச்சு:கேரள சட்டமன்றத் தேர்தல், 2016

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்டமன்ற எதிர்கட்சித தலைவரை தானே கட்சித்தலைவராக காட்சிபடுத்த வேண்டும். அப்படி என்றால் ரமேசு சென்னிதாலா தானே காங்கிரசு. --குறும்பன் (பேச்சு) 21:00, 6 சூன் 2016 (UTC)[பதிலளி]

குறும்பன், இக்கட்டுரை தேர்தல் காலத்தையும், அதற்கு முன்னரான காலப்பகுதியையும் மட்டுமே விரிவாகக் கொண்டுள்ளது. தேர்தல் நடந்து சில வாரங்களுக்குப் பின்னர் என்ன நடந்தது என்பதைக் கட்டுரையில் அறிவிக்கலாம். தேர்தலை சந்தித்தது எவர் என்பதே முக்கியமானது. எனவே, தேர்தல் காலத்தில் கட்சித் தலைவராக இருந்தவரையே காட்சிப் படுத்தலாம். புதுச்சேரி சட்டமன்றத்துக்கும் இது பொருந்தும்.--Kanags \உரையாடுக 22:23, 6 சூன் 2016 (UTC)[பதிலளி]