பேச்சு:கூரை மின்விசிறி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Any body please add the link Read in Another language in both this page as well as,in ceiling fan page or anybody help me to how to join that option? --Vijayganesh.s1996 (பேச்சு) 18:33, 22 நவம்பர் 2014 (UTC)vijayganesh.s1996[பதிலளி]

vijayganesh, கட்டுரையின் இடப்பக்கத்தில் வரிசையாக பல வசதிகள் தெரிகின்றனவா? இறுதியில் languages என்ற வசதி இருக்கும்.அதில் add links என்பதை அழுத்துங்கள். பின்னர் ஒரு பெட்டி தோன்றும். அது உங்களை wikidata தளத்துக்கு அழைத்துச் செல்லும். அந்த தளத்தில் இதே கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள். பின்னர், மீண்டும் இதே கட்டுரைக்கு வந்து add links என்பதை அழுத்துங்கள். புதிய பெட்டியில் மொழியாக enwiki (english) என எழுதி, அடுத்த கட்டத்தில் ஆங்கிலக் கட்டுரையின் பெயரை எழுதுங்கள். சில எழுத்துகளை தட்டினாலே கட்டுரையின் பெயரை காட்டும். பின்னர், link with page என்பதை அழுத்துங்கள். அதன் பின்னர், confirm என்ற பட்டனை அழுத்துங்கள். பின்னர், reload the page என்ற பட்டனை அழுத்துங்கள். எல்லா மொழி கட்டுரைகளும் இணைக்கப்படும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:52, 22 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூரை_மின்விசிறி&oldid=1757307" இலிருந்து மீள்விக்கப்பட்டது