கூரை மின்விசிறி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கூரை மின் விசிறி அல்லது முகட்டு மின் விசிறி (Celing Fan) என்பது ஒரு இயந்திர விசிறி ஆகும். இது கூரையில் தொங்க விடப்பட்டிருப்பதால் இது இப்பெயர் பெற்றது. இந்த மின்விசிறி ஒரு மின்சார மேசை விசிறியை விட மிகவும் மெதுவாக சுழலும்; இந்த மின் விசிறியானது எப்போதும் குளிர்ந்த காற்றை உருவாக்காது. மாறாக இது மேலுள்ள காற்றை கீழே செலுத்தும். முதலில் மின் விசிறி அமெரிக்காவில் 1960 மற்றும் 1970களில் பயன்படுத்தப்பட்டது. இது பிலிப் தியில் [1] என்பவரால் 1882ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. [2]
ஆதாரம்[தொகு]
- ↑ "வரலாறு". cool-fans.com. 2015-10-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ Scharff, Robert; Casablanca Fan Co. (1983). The Fan Book. Reston, VA: Reston Publishing. பக். 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8359-1855-6.