பேச்சு:கூகூர் ஆம்பரவனேஸ்வரர் கோயில்
26 பிப்ரவரி 2017[தொகு]
26 பிப்ரவரி 2017 அன்று கோயிலுக்குச் சென்றபோது நேரில் பார்க்கப்பட்ட விவரங்கள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:45, 30 மே 2017 (UTC)