பேச்சு:கூகிள் குரோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூகுள் குரோம் என்ற தலைப்புக்கு நகர்த்தலாம். chrompet - குரோம்பேட்டை :) --ரவி 22:10, 2 செப்டெம்பர் 2008 (UTC)

கூகிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தமது தளத்தில் கூகிள் என்றா அல்லது கூகுள் என்றா என்றா தமிழில் எழுதுவது என எழுதிக்காட்டினால் நல்லது. ஏற்கனவே மைக்ரோசாப்ட் பற்றிய உரையாடலில் நாம் மைக்ரோசாப்ட் என்று தான் அதிகாரப்பூர்வமாக எழுதியுள்ளதால் அதையே பாவித்து வருகின்றோம். --உமாபதி \பேச்சு 08:31, 6 செப்டெம்பர் 2008 (UTC)

NHM Writer பயன்படுத்தி தமிழில் phonetic முறையில் தட்டச்சிட முடிகிறது. −முன்நிற்கும் கருத்து நாகு (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூகிள்_குரோம்&oldid=286375" இருந்து மீள்விக்கப்பட்டது