பேச்சு:குழந்தை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'குழந்தை' என்னும் இக்கட்டுரையில், ‘குழந்தை இறப்பு' பற்றிய தகவல்களே அதிகமாக இருக்கின்றன. அவற்றை குழந்தை இறப்பு என்னும் ஒரு புதிய பக்கத்தை உருவாக்கி அங்கே நகர்த்துகின்றேன். பின்னர், ‘குழந்தை' தொடர்பான இக்கட்டுரையை மேம்படுத்தலாம்.

குழந்தை என்பது ஒரு பொதுவானதாக உள்ளது.கைக்குழந்தை 0-1 வருட குழந்தை குறித்து உள்ளது. இதன் காரணமாக இன்பான்ட் wikidata வில் கைக்குழந்தை என்று மாற்றியுள்ளேன். சிவகார்த்திகேயன் (பேச்சு) 14:10, 25 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

கைக்குழந்தை என மாற்ற பரிந்துரைக்கிறேன். --ஸ்ரீதர். ஞா (✉) 15:15, 4 சனவரி 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குழந்தை&oldid=3861141" இலிருந்து மீள்விக்கப்பட்டது