பேச்சு:கும்பகோணம் பொற்றாமரைக்குளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பக்தர்கள் நீராடல்[தொகு]

2016 மகாமகத்தின்போது தீர்த்தவாரிக்காக 22 பிப்ரவரி 2016 அன்று கும்பகோணம் சென்றபோது மகாமகக்குளத்தில் புனித நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில், நாகேஸ்வரன் கோயில், உச்சிபிள்ளையார் கோயில், சோமேஸ்வரன் கோயில் வழியாக வரிசையில் நின்று மகாமகக்குளத்திற்கு புனித நீராடச் சென்று, குளத்தில் நீராடியபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணைக்கப்பட்டன. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:13, 27 பெப்ரவரி 2016 (UTC)