உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:குதிரைவால் அருவி, இயோசோமிட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"யோசோமிட்டி" என்பது இந்த இடத்தின் ஒலிப்பு. இதனை நாம் தமிழில் இயோசோமிட்டி என்று எழுதலாம். --செல்வா (பேச்சு) 04:24, 26 மே 2013 (UTC)[பதிலளி]

(pron.: /joʊˈsɛmɨtiː/ yoh-sem-it-ee) என்று Yosemite National Park பக்கத்தில் கொடுத்திருப்பதையும் பார்க்கலாம். இயோசோமிட்டி புரவகத்துக்குப் போயிருக்கின்றேன். அங்கு எல்லோரும் 'யோசோமிட்டி' என்றே கூறினர். அங்கே உள்ள அரைகோளப் பாறையில் (Half Dome) ஏறியிருக்கின்றேன். இதைப் பற்றியும் எழுத நினைத்துள்ளேன். --செல்வா (பேச்சு) 04:29, 26 மே 2013 (UTC)[பதிலளி]
நன்றி. திருத்தியுள்ளேன். அரைகோளப் பாறை பற்றி அறியக் கிடைத்தது மகிழ்ச்சி. அழகாகவுள்ளது. அதைப் பற்றி எழுதுங்கள். --Anton (பேச்சு) 05:29, 26 மே 2013 (UTC)[பதிலளி]