பேச்சு:குடந்தை மகாமக விழா மலர் 1980 (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிற மகாமக மலர்களைப் பற்றி பதிவுகள் தொடங்கியபோது சுமார் மூன்று மகாமகங்களுக்கு முந்தைய மகாமகத்தின்போது வந்த மலர் என்ற நிலையில் முக்கியத்துவம் கருதி தனியாக பக்கம் தொடங்கப்பட்டது. மேற்கொண்டு விவரங்கள் கிடைக்கும்போது சேர்க்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:46, 17 பெப்ரவரி 2016 (UTC)