பேச்சு:கீற்று (இணையத்தளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோபி, இணையத்தளம் ஒன்றுக்கு உரல் (url) கட்டாயம் இருக்க வேண்டும். கீற்றுக்குத் தேடிப்பிடித்துத் தருவீர்களா:)--Kanags 13:37, 30 ஜூலை 2006 (UTC)

நான் இணைப்பு கொடுத்துள்ளேன். பார்க்கவும்.--C.R.Selvakumar 14:13, 30 ஜூலை 2006 (UTC)செல்வா

கீற்று (இணையத்தளம்) என்று தலைப்பை வைத்தால் என்ன? --மு.மயூரன் 16:42, 30 ஜூலை 2006 (UTC)

இவ்விணையத்தளம் ஒருங்குறியில் வெளிவருவது கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடத்தேவையற்ற தகவல். வருங்காலத்தில் அனைத்து தளங்களும் ஒருங்கறிக்கு மாறலாம். அப்படியே இல்லாவிட்டாலும் ஒவ்வொரு தளமும் என்ன எழுத்துருவில் இயங்குகிறது எனக் குறிப்பிடத்தேவையில்லை. கட்டுரையே இணையத்தளத்தை குறித்ததாக இருக்கையில், அவ்விணையத்தளத்திற்கான இணைப்பை கட்டுரைத் தொடக்கத்திலேயே தந்துவிடலாம்.--ரவி 17:22, 31 ஜூலை 2006 (UTC)