பேச்சு:கிழக்குப் பதிப்பகம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்ட ஒரு பதிப்பகத்தின் குறித்த சில நூல்கள் முக்கிய வெளியீடுகள் எனக் குறிப்பிடுவது பொருத்தமில்லை. கோபி 03:07, 23 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]

அப்படியானால் எப்படிக் குறிப்பிடலாம். குறிப்பிடத்தக்கவை என எழுதலாமா?--Kanags \பேச்சு 05:27, 23 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]

உண்மையில் சாய்வு வார்ப்புருவை இடுவதனை விட்டுவிட்டுக் கட்டுரைப் பகுதியை நானே திருத்தியிருக்க வேண்டும். ஆனால் கட்டுரை எழுதியவர் கிழக்கு பதிப்பகத்துடன் தொடர்புடையவர் என நினைக்கிறேன். நா. சொக்கன் பக்கம் உட்பட சில பக்கங்கள் உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படுவது அவதானிக்கத்தக்கதாக உள்ளது. தொடர்புடைய செய்திகளைத்தான் எழுதினாலும் த.வி நடைமுறைகளைப் புரிந்து எழுத வேண்டும் என்ற அளவில் சாய்வு வார்ப்புருவை இட்டிருந்தேன். இப்பொழுது கட்டுரைப் பகுதியை மாற்றியமைத்துள்ளேன். நன்றி கோபி 05:54, 23 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]