பேச்சு:கிளிக்குடி ஊராட்சி (புதுக்கோட்டை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊராட்சி பெயர்[தொகு]

@சத்திரத்தான்: வணக்கம். இந்த ஊராட்சியின் பெயர் கிளிக்குடி ஊராட்சி தான் (எ. கா. 1. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கிளிக்குடி, 2. கிளிக்குடி கிரகபெருமாள் கோயில்). கிள்ளுக்குடி அல்ல. சுப. இராஜசேகர் (பேச்சு) 12:22, 24 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]