பேச்சு:கிரிகொரஹ யாகம்
Appearance
நேரில்கண்ட ஒருவிடயத்துக்கு எவ்வாறு ஆதாரம் காட்டலாம். இந்த யாகத்தை நான் நேரடியாகக் கண்டுள்ளேன்--P.M.Puniyameen 08:19, 27 சனவரி 2011 (UTC)
- யாகத்தின் போது நீங்கள் படங்கள் ஏதேனும் எடுத்திருந்தால் ஒன்றிரண்டைத் தரவேற்றி கட்டுரையில் இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 08:57, 27 சனவரி 2011 (UTC)
படங்கள் எடுக்க அவர்கள் அனுமதிக்கவில்லை Kanags.. அடுத்து இதனைப்பார்த்து சுமார் 15 வருடங்கள் இருக்கலாம்--P.M.Puniyameen 10:04, 27 சனவரி 2011 (UTC)