பேச்சு:கிரவுஞ்சமலை
Appearance
கிரவுஞ்சமலை கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள "வடமொழி பேசும் நாடு" என்பது பிழையானது.
பரிபாடல் மூலமும் பரிமேலழகருரையும் எனும் சுவாமிநாதையர் எழுதிய நூலில் "மாய வவுணர் மருங்கறத் தபுத்தவேல் நாவலந் தண்பொழில் வடபொழி லாயிடை" என்றே இருக்கிறது. அது வட மொழி அல்ல வட பொழில் - அதாவது வடக்கே இருக்கும் பொழில் என்றே கருத்தகும்.
"முருகன் இந்த மலையை வேலெறிந்து நொறுக்கினாராம். நாவலந்தண்பொழில், வடமொழி பேசும் நாடு ஆகிய இரண்டுக்கும் இடையே இந்த மலை இருந்த்தாம்.[1] [2]
அடிக்குறிப்பு[தொகு] Jump up ↑ மாய அவுணர் மருங்கு அறத் தபுத்தவேல், நாவலந்தண்பொழில் வடமொழி ஆயிடைக் குருகொடு பெயர்பெற்ற மால்வரை உடைத்து, மலையாற்றுப்படுத்த மூவிரு கயந்தலை - பரிபாடல் 5-9
தெளிவு
[தொகு]மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் சரியே
தெளிவு பிறக்கும்படி கட்டுரை சரிசெய்யப்பட்டுள்ளதுழ --Sengai Podhuvan (பேச்சு) 19:32, 13 ஆகத்து 2014 (UTC)