பேச்சு:காஷ்மீர பண்டிதர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஷ்மீர பண்டிதர்கள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
காஷ்மீர பண்டிதர்கள் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நீக்கம்[தொகு]

//19 சனவரி 1990 அன்று அனைத்து இசுலாமிய பள்ளிவாசல்களின் மதத் தலைவர்கள், காஷ்மீர் பண்டிதர்களை இசுலாம் சமயத்திற்கு எதிரான பாவிகள் (Kafirs) என அறிவித்தது. மேலும் இசுலாமிய சமயத்திற்கு மத மாற விரும்பாத காஷ்மீர பண்டிதர்கள் கொல்லப்படுவார்கள் என காஷ்மீர் பிரிவினைவாதிகளால் அச்சுறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான காஷ்மீர பண்டிதர்கள் தங்கள் குடும்பத்துடன் காஷ்மீர் சமவெளியை விட்டு, ஜம்மு [1]// இசுலாமியர்கள் காஷ்மீர்ப் பார்ப்பனர்களை மதம்மாற்ற 19 சனவரி 1990 அன்று முயன்றார்கள் என்று கொடுக்கப்பட்டுள்ள மோற்கோளில் ஒரு வரி கூட இல்லாததால், இப்பகுதி நீக்கப்படுகிறது. --பொன்னிலவன் (பேச்சு) 07:50, 6 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

  1. "BBC World Service | World Agenda - Give me land". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2013-03-28.