பேச்சு:காழ்க் குழற்போலி
தலைப்பை மாற்றுவதற்கான பரிந்துரை[தொகு]
Tracheid என்பது குழற்போலி என்பதையே குறிக்க வேண்டும். குழற்போலி என்ற பதமே இலங்கையில் பயன்படுத்தப்படுகின்றது. காழ்க்கலன் என்பது xylem vessel என்னும் இன்னொரு காழ்க்கூறையே குறிக்கின்றது.
ஆதாரம்:-
- காழ் கட்டுரை. (இக்கட்டுரையை நான் உருவாக்கவில்லை. எனவே இதனை ஆதாரமாக வழங்கலாம்)
- http://www.nie.sch.lk/ebook/t12tim92.pdf என்ற இணையத்தளத்தைச் சொடுக்கவும்.
--G.Kiruthikan (பேச்சு) 10:06, 6 மே 2014 (UTC)