பேச்சு:காப்புக்காடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முழுத் தகவல் உள்லதால் ஏற்கலாம். மேற்கோள்களும் வெளியிணைப்புகளும் கிடைக்கவில்லை.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 09:35, 8 சனவரி 2024 (UTC)[பதிலளி]

ஐயா, கலைக்களஞ்சியத்தின் அடிப்படையை நாமும் காக்கவில்லையென்றால், தமிழ் விக்கிப்பீடியா மலிவாக பார்க்கப்படும். மேற்கோள்கள் கிடைக்கவில்லை எனில், நீக்கிவிடுவோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:50, 8 சனவரி 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காப்புக்காடு&oldid=3864194" இலிருந்து மீள்விக்கப்பட்டது