பேச்சு:காகா இராதாகிருஷ்ணன்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காக்கா இராதாகிருஷ்ணன்?--சிவக்குமார் \பேச்சு 08:23, 15 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]

பொதுவாக பட்டப்பெயர்கள் தலைப்புக்களில் இடம்பெறுவதில்லை. எனவே இராதாகிருஷ்ணன் (நடிகர்) என்ற தலைப்பை முதன்மைப்படுத்தி இதனை வழிமாற்றாக்கலாம். ஊடகங்களில் இவரது பெயர் காகா இராதாகிருஷ்ணன் என்றே காணப்படுகிறது. இது பரவலான விளிப்பெயராகையால் இலக்கண அமைதியாகக் கொள்ளலாம் ;)--மணியன் (பேச்சு) 16:28, 15 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]
சிவாஜி கணேசன் போன்று காகாவும் இவருடன் ஒட்டிக்கொண்டு விட்ட படியால் காகா இராதாகிருஷ்ணன் எனத் தலைப்பிடுவதில் தவறில்லை.--Kanags \உரையாடுக 03:31, 16 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]