உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கஸ்தூரி பட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கஸ்தூரி பட்டு, 1979ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற குறிப்பு இந்தக் கட்டுரையில் உள்ளது. Kasthuri was eight when her father was arrested under the Internal Security Act (ISA) together with veteran party leader Lim Kit Siang in 1978 எனும் தகவல் ஆறாவது மேற்கோளில் உள்ளது. இந்தத் தகவல்கள் சரிபார்க்கப்பட வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:12, 9 சூன் 2014 (UTC)[பதிலளி]

கஸ்தூரி பட்டு

[தொகு]

நானும் அதைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டு இருந்தேன். அதைச் சரி செய்து விடுகிறேன். தவற்றைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.--ksmuthukrishnan 05:42, 9 சூன் 2014 (UTC)

கஸ்தூரி பட்டு

[தொகு]

Sir, according to The Malaysian Insider, [1] the second para says 'The 34-year-old daughter of the late DAP strongman P. Patto not only faces an uphill battle to win a constituency with 70 per cent of its voters Chinese, but also to prove the DAP’s resolve to brand itself as a true multiracial party.'

But, in the 12th Paragraph, it is mentioned 'Kasthuri was eight when her father was arrested under the Internal Security Act (ISA) together with veteran party leader Lim Kit Siang in 1978, and as the DAP rallied around her family, she inevitably was exposed to the world of politics.' The facts are contradictory.

According to her personal profile in Facebook, [2] she had started her primary schooling in 1987 and completed in 1992. Therefore, the reference 'Kasthuri was eight when her father was arrested under the Internal Security Act (ISA)' is inconsistent and not accepteble. Therefore we have to delete and find some other source. Can we do that. Thanks sir. (மலாக்கா முத்துக்கிருஷ்ணன்) --ksmuthukrishnan 08:48, 9 சூன் 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கஸ்தூரி_பட்டு&oldid=1673921" இலிருந்து மீள்விக்கப்பட்டது