பேச்சு:கவார் மும்தாஜ்
தலைப்பைச் சேர்தோற்றம்
| கவார் மும்தாஜ் என்பது விக்கித்திட்டம் பெண்ணியம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு பெண்ணியம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
வணக்கம் @Sridhar G - இக்கட்டுரையில் காணப்படும் தமிழ் நடை, நிறுத்தற்குறி பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்தி உதவ வேண்டுகிறேன். கட்டுரையின் சில பகுதிகள் புரிந்து கொள்ளச் சிரமமாக உள்ளன. அவற்றைத் திருத்தி எழுதுவதும் உதவும். நன்றி. - இரவி (பேச்சு) 05:15, 12 பெப்பிரவரி 2025 (UTC)