பேச்சு:கரையபுரம் கரவீரேசுவரர் கோயில்
21 செப்டம்பர் 2019[தொகு]
21 செப்டம்பர் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. இரவு நேரமாகிவிட்டதால் புகைப்படங்களை விளக்கொளியில் மட்டுமே எடுக்க முடிந்தது. வாய்ப்பிருப்பின் பின்னர் பகலில் தெளிவான புகைப்படம் எடுத்து பின்னர் சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:21, 5 அக்டோபர் 2019 (UTC)