பேச்சு:கரு மெய்இருவித்திலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கித்தரவு[தொகு]

இதற்குரி விக்கித்தரவு உருப்படி இல்லை. அதிக விவரங்களோ, தனியான ஆங்கில கட்டுரையோ இல்லாததால் உருவாக்காமல் இருந்திருக்கலாம். பொதுவாக ஒரு உருப்படி உருவாக்க என்னென்ன அலகுகள் பின்பற்ற வேண்டும். குறுங்கட்டுரைகளுக்குக் கூட விக்கித்தரவு உருப்படி உருவாக்கலாமா? உழவன் (உரை) 01:50, 16 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

@User:பிரயாணி இணைத்தமைக்கு நன்றி. ஆங்கிலம் அல்லாத மொழியில் கட்டுரை இணைப்பு இருப்பதை எப்படி கண்டறிந்தீர்கள்? இருப்பது தெரியாமல் நான் புதிய உருப்படி ஒன்று உருவாக்கி, கட்டுரையை இணைத்த போது தான் நீங்கள், ஏற்கனவே உள்ள உருப்படியோடு இணைத்திருப்பதைக் கண்டேன். நான் உருவாக்கிய உருப்படியை நீக்கக் கோரியுள்ளேன். சரியா? உழவன் (உரை) 03:25, 18 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
அதன் ஆங்கிலப் பெயரை வைத்து விக்கித்தரவு தளத்தில் தேடினால், வேறு கட்டுரைகளோ தகவல்களோ இருந்தால் கிடைக்கும், அதில் சரியான கட்டுரையை கண்டறிந்து இணைக்க வேண்டும். நீங்கள் செய்துள்ளது சரியே பிரயாணி (பேச்சு) 02:33, 21 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]