பேச்சு:கருப்புக் கொடி
Appearance
கறுப்புக்கொடி, கருப்புக் கொடிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. எனினும் தமிழ் விக்கிப்பீடியாவில் பத்துக் கட்டுரைகள் கறுப்பு என்ற முன்னொட்டுடன் உள்ளன. எது சரி ?--மணியன் 07:35, 24 திசம்பர் 2011 (UTC)
- இரண்டுமே பயன்பாட்டில் உள்ளன. கரிய, கருமை, கருப்பு. கருப்பு சரியானதென்றே நான் நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 12:57, 24 திசம்பர் 2011 (UTC)