பேச்சு:கம்மவார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடுகர் தான் கம்மவர் என்பவதற்கு ஆதாரம்[தொகு]

  • கம்மவார்களை தமிழகத்தில் வடுகர் என்றழைக்கின்றனர். வடுகர் என்கிற சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள்.
  • சங்ககாலத்தில் வடுகர் இன மக்கள் வேங்கடமலைக்கு வடக்கில் வாழ்ந்து வந்தனர்.
  • தமிழகத்தில் வடுகர் இனம் பிற்பட்டோர் பட்டியலில் உள்ளது, கம்மவர் மற்றும் நாயக்கர் இனம் பிற்பட்டோர் பட்டியலில் இல்லை.
  • திருவிதாங்கூர் சமஸ்தானம் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மற்றும்கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த காலம் (1956 நவம்பர் மாதம் வரை )

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்று பகுதியில் வாழ்ந்த கம்மவர் இன மக்கள் இன்றளவும் அரசு இதழில் (கெஜட்) தாழ்த்தபட்டோர் பட்டியலில் உள்ளனர்.--ஸ்ரீதர் (பேச்சு) 05:54, 29 மே 2013 (UTC)[பதிலளி]

Wrong information on Educational instituation list[தொகு]

Hi, In your page https://ta.wikipedia.org/s/c4t , under section 5, 9th point is marked as "9.மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை" runs by social group "kammavar". However this instituation is runs by all telugu groups(kamma, gavara, vellama, etc.). I request you to remove this entry from the wiki page. I request you to share the evidence if I am wrong.

For more information you may refer to collect website http://www.mannarcollege.ac.in/ .

Regards Pandiaraj Durairaj

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கம்மவார்&oldid=2990181" இலிருந்து மீள்விக்கப்பட்டது