பேச்சு:கமுதி ஸ்ரீ குமுனிஸ்வரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஶ்ரீ[தொகு]

@Neechalkaran: தலைப்பில் உள்ள ஶ்ரீ என்பதனை அகற்றலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:09, 9 சூலை 2022 (UTC)[பதிலளி]

அரசு கொடுத்த தரவில் அவ்வாறு இருந்துள்ளது. தேடிப்பார்த்தால் "கமுதி கோட்டை முனீஸ்வரர் திருக்கோவில்" என்று தெரிகிறது. இவ்வாறு மாற்றலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 03:04, 10 சூலை 2022 (UTC)[பதிலளி]