பேச்சு:கடல் நீரேரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடல் நீரேரி என்ற சொல்லை Lagoon என்பதற்கு இணையான சொல்லாகத் தேர்ந்தெடுத்தபோது, அதற்கான உரையாடல் நிகழ்ந்ததாக நினைவுள்ளது. அந்த உரையாடல் பக்கம் வழிமாற்றுச் செய்தபோது அகற்றப்பட்டுவிட்டதா? அப்படியான உரையாடல் இருப்பது நல்லதல்லவா?--கலை (பேச்சு) 10:08, 31 சனவரி 2021 (UTC)[பதிலளி]

@Kalaiarasy: பேச்சு:கடனீர் இடுக்கேரி இதைச் சொல்கிறீர்களா?--Kanags \உரையாடுக 10:27, 31 சனவரி 2021 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடல்_நீரேரி&oldid=3099493" இலிருந்து மீள்விக்கப்பட்டது