பேச்சு:கடகடப்பை ராஜராஜேசுவரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடகடப்பை ராஜராஜேசுவரர் கோயில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

17 ஜனவரி 2017[தொகு]

இன்று (17 ஜனவரி 2017) களப்பணி சென்றதன் அடிப்படையில் புதிய பதிவு தொடங்கப்பட்டது. களப்பணியின்போது இக்கோயில் கரந்தட்டாங்குடி சப்தஸ்தானக் கோயில்களில் ஒன்று என்ற விவரம் தெரியவந்தது. அதனடிப்படையில் சப்தஸ்தானம் வார்ப்புரு இணைக்கப்பட்டு, உரிய விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:13, 17 சனவரி 2017 (UTC)[பதிலளி]