பேச்சு:ஓசோன் குறைபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓசோன் குறைபாடு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இக் கட்டுரையின் தலைப்பு ஓசோன் படலத்தின் தேய்வின் விளைவுகள் அல்லது ஓசோன் படைத் தேய்வின் விளைவுகள் என்று இருக்கலாம் என்று நினைக்கிறேன். படை என்னும் சொல் பட்டை, படலம் என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளதா?--செல்வா 00:19, 7 மார்ச் 2009 (UTC)

அப்படியே மாற்றி விடலாம். இங்கு படை, படலம் என்ற பொருளில் உள்ளது. ஓசோன் படலம், ஓசோன் படை இரண்டில் எதனை முதன்மைப் படுத்தலாம்? ஓசோன் படலத் தேய்வின் விளைவுகள் எனலாமா?--Kanags \பேச்சு 00:42, 7 மார்ச் 2009 (UTC)
கட்டுரையாளர் எதனை விரும்புகின்றாரோ அதனையே இடலாம். படை என்பது படலம் என்னும் பொருளில் இலங்கையில் ஆட்சியில் இருந்தால், அதனையே முதன்மைப் படுத்தலாம். எனக்கு முழு உடன்பாடே. படிவு, படலம், படிகை என்பது போல படை என்பதும் நல்ல சொல்லாகப் படுகின்றது. --செல்வா 00:55, 7 மார்ச் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓசோன்_குறைபாடு&oldid=2828444" இலிருந்து மீள்விக்கப்பட்டது