உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஒழிந்தியாம்பட்டு அரசலீசுவரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒழிந்தியாம்பட்டு அரசலீசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நீக்கல் கோரிக்கை

[தொகு]

ஏழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர் கோயில் என்ற சிவாலயம் காணக்கிடைக்கவில்லை. வெளி இணைப்பும் வேறு சிவாலயத்தினை சுட்டுவதால் இக்கட்டுரை மேம்படுத்துவது சிரமானது. ஏற்ற கோயிலை எவரேனும் முன்வைத்தால் மட்டுமே இக்கட்டுரையை மேம்படுத்த இயலும் என்பதால் நீக்கல் கோரிக்கையை வைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:35, 5 செப்டம்பர் 2013 (UTC)