பேச்சு:ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயரிடல் மரபு[தொகு]

படமெடுக்கும் கருவி என்பதை சுருக்கமாக படக்கருவி என்கிறோம். தானி என்று Auto Rickshaw(ஆள் இழுக்காமல் தானாக இயங்கும் வண்டி) வை அழைப்பது போல, படமி எனலாம். ஏனெனில், கருவி என பின்னொட்டாகக் கூறுவது, தமிழின் தனித்துவத்தை நாம் மறக்கும் செயலாகும். --≈ உழவன் (உரை) 02:07, 14 பெப்ரவரி 2015 (UTC).

கட்டுரை மாற்றம் குறித்து[தொகு]

@AntanO: இந்த மாற்றத்திற்கான காரணத்தை விளக்கினால், பயனர் தன்னுடைய பங்களிப்புகளை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 13:06, 14 மே 2018 (UTC)[பதிலளி]

என் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்துள்ளேன். மேலும், உரையாட விரும்பினால், இங்கு தொடர அழைத்துள்ளேன். --AntanO (பேச்சு) 13:11, 14 மே 2018 (UTC)[பதிலளி]
@AntanO: ஓ சரி. விளக்கத்திற்கு நன்றி. --இரவி (பேச்சு) 13:38, 14 மே 2018 (UTC)[பதிலளி]