பேச்சு:ஏ. சி. வில்வநாதன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புடையீர்! ஆம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் பெயர் ஏ. சி. வில்வநாதன்[1] என்பதே சரி. விஸ்வநாதன் என்ற பெயர் தவறானது. மேலும் இணைப்பதற்கான கூடுதல் தகவல்கள் எதுவும் இக்கட்டுரையில் இல்லை. எனவே இக்கட்டுரையினையினை ஏ. சி. வில்வநாதன் கட்டுரையுடன் இணைக்கத் தேவையில்லை. இக்கட்டுரையினை நீக்க வேண்டுகிறேன். --சத்திரத்தான் (பேச்சு) 16:59, 8 மே 2021 (UTC)[பதிலளி]

  1. https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS2248.htm?ac=48
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏ._சி._வில்வநாதன்&oldid=3188610" இலிருந்து மீள்விக்கப்பட்டது