பேச்சு:ஏசிசுட்டாசியா டாய்சில்லியனா
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
பல இந்திய மொழிகளில் நீல காந்தத் தாவரம் என்ற பொருளில் தான் பெயர் இருக்கிறது. தமிழ் மொழிக்கு மிக நெருக்கமான மலையாளத்திலும் நீல காந்தி என்றே அழைக்கப்படுகிறது. எனவே, தமிழில் நீலகாந்தி என்று பெயரிடலாமா? அல்லது வேறு ஏதேனும் பெயர் ஏற்கனவே உள்ளதா?--த♥உழவன் (உரை) 17:01, 26 பெப்ரவரி 2017 (UTC)