பேச்சு:எஸ். புதூர் சனத் குமாரேசுவரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். புதூர் சனத் குமாரேசுவரர் கோயில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

இதே பெயரில் மற்றொரு கோயில்[தொகு]

இக்கோயில் தலைப்பில் மற்றொரு கோயில் அருள்மிகு சனத்குமரேசுவரர் திருக்கோயில் என்ற இணைப்பில் காணப்படுகிறது. இரண்டு கோயிலும் ஒன்றா என்பது தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:08, 13 சனவரி 2017 (UTC)[பதிலளி]