பேச்சு:எப்-15 ஈகிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விமானம், வானூர்தி இதில் எது சரியான வார்த்தை. இதன் பயனாளர்கள் குறித்தவிடயத்தில் சந்தேகமுள்ளது எளிய ஆங்கில விக்கியில் தென்கொரியாவும், ஆங்கில விக்கியில் யப்பான் எனவும் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது--Shameermbm 06:27, 19 ஜூலை 2009 (UTC)

வானூர்தி (aircraft) கட்டுரை பொதுவாக வானில் பறக்கும் அனைத்து ஊர்திகளையும் (விமானம், ஹெலி, பலூன் போன்றவை) பற்றியே சொல்லுகிறது. plane (fixed-wing aircraft) என்பதை விமானம் என்றே சொல்லலாம் என நினைக்கிறேன். தற்போதைக்கு விமானம், வானூர்தி கட்டுரைக்கு வழிமாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இரண்டு தனித்தனிக் கட்டுரைகள் உள்ளன. தமிழிலும் விமானத்திற்கு தனிக்கட்டுரை எழுதலாம்.
//எளிய ஆங்கில விக்கியில் தென்கொரியாவும், ஆங்கில விக்கியில் யப்பான் எனவும் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது// ஆங்கில விக்கியின் தரவுகளையே சரியானதாக எடுக்கலாம்.--Kanags \பேச்சு 06:48, 19 ஜூலை 2009 (UTC)

உங்களது பதிலுக்கு நன்றி.-- --Shameermbm 06:31, 20 ஜூலை 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எப்-15_ஈகிள்&oldid=407119" இருந்து மீள்விக்கப்பட்டது