பேச்சு:எண்ணிம ஒலி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டிஜிட்டல் ஆடியோ வொர்க்சுடேசன் என்பதற்கு இன்னும் சிறப்பான மொழிபெயர்ப்பைத் தமிழில் வழங்கலாமே! டிஜிட்டல் என்பது எண்ணிம எனப்படுகிறது. எனவே எண்ணிம ஒலி இயக்கநிலையம் எனலாமா? தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:47, 4 சூலை 2013 (UTC)

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி, விக்கியில் இனி எப்படி தலைப்பை மாற்றுவது? எனக்கு தெரியாது.