பேச்சு:உழவன் விரைவுவண்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரயில் என்பதற்குப் பதிலாக தொடர்வண்டி என்ற பதத்தை உபயோகிக்கலாம் என எண்ணுகிறேன்.--ஆர்.பாலா (பேச்சு) 16:13, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நண்பரே, நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் விக்கிக்கொள்கையில் கூறியபடி, தலைப்பு பார்த்தவுடன் புரிபடும், பரவலாக அறியப்பட்ட சொல்லாக இருக்க வேண்டும் என்ற கருத்தும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். தொடர்வண்டி என்று வழிமாற்று கொடுத்து அத்தகைய தேடல்வரவுகளை வரவேற்கலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 17:38, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]