உழவன் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உழவன் விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைவிரைவு வண்டி
நிகழ்நிலைசெயலில்
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
முதல் சேவைஞாயிறு செப்டம்பர் 01, 2013
நடத்துனர்(கள்)தெற்கு இரயில்வே
சராசரி பயணிகளின் எண்ணிக்கைவிரைவுவண்டி
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர் (MS)
இடைநிறுத்தங்கள்10
முடிவுதஞ்சாவூர் சந்திப்பு (TJ)
ஓடும் தூரம்351 km (218 mi)
சராசரி பயண நேரம்7 மணி 5 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்16866/16865
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)1A, 2A, 3A, SL & SLRD
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்On-Board Catering (No e-Catering)
காணும் வசதிகள்பெரிய சாளரங்கள்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புWAP-7 from Electric Loco Shed, Royapuram, WAP-4 from Electric Loco Shed Erode, Arakkonam
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்25kV AC, 50 Hz (உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புபாதை)
வேகம்57 km/h (35 mph) நிறுத்த நேரம் உட்பட சராசரி
வழிகாட்டுக் குறிப்புப் படம்

Uzhavan Express (Chennai - Thanjavur) route map

உழவன் விரைவுவண்டி (Uzhavan Express) என்பது சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திற்கும் தஞ்சாவூர் சந்திப்பிற்கும் இடையில் ஓடும் விரைவுத் தொடர் வண்டியாகும்.[1] காவேரிப் பாசனப்பகுதி உழவர்களின் மாண்பை எடுத்துரைக்கும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வண்டி செப்டம்பர் 1, 2013 முதல் அறிமுகம் செய்யப்பட்டு நாள்தோறும் 351 கி.மீ பயணம் செய்கிறது.[2][3] பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), கும்பகோணம், ஆடுதுறை, குற்றாலம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், பண்ணுருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ஆகியவை இதன் நிறுத்தத் தடங்களாகும். இதில் 23 பெட்டிகள் உள்ளது.[4]

குறியீடு[தொகு]

  • 16865 என்ற எண் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் சந்திப்பு நோக்கி செல்கிறது. இது சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இரவு 22 மணி 55 நிமிடங்களுக்கு புறப்பட்டு 07மணி 05நிமிடங்கள் பயணம் செய்து மறுநாள் காலை 06 மணிக்கு தஞ்சாவூர் சந்திப்பை சென்றடைகிறது.
  • 16866 என்ற எண் தஞ்சாவூர் சந்திப்பில் இருந்து இருந்து சென்னை எழும்பூர் இரயில் நிலையம் நோக்கி செல்கிறது. இது தஞ்சாவூர் சந்திப்பில் இருந்து இரவு 21 மணி 55 நிமிடங்களுக்கு புறப்பட்டு 06மணி 30நிமிடங்கள் பயணம் செய்து மறுநாள் காலை 04 மணி 25 நிமிடங்களுக்கு சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தை சென்றடைகிறது.

நேர அட்டவணை[தொகு]

16865 ~ சென்னை எழும்பூர் → தஞ்சாவூர் சந்திப்பு உழவன் விரைவுவண்டி
நிலையம் நிலைய குறியீடு வருகை புறப்பாடு நாள்
சென்னை எழும்பூர் MS 22:55 1
மாம்பலம் MBM 23:07 23:08
தாம்பரம் TBM 23:28 23:30
செங்கல்பட்டு சந்திப்பு CGL 23:57 23:58
விழுப்புரம் சந்திப்பு VM 23:13 23:15
சிதம்பரம் CDM 03:33 03:35 2
மயிலாடுதுறை சந்திப்பு MV 04:13 04:15
குத்தாலம் KTM 04:27 04:28
ஆடுதுறை ADT 04:40 04:41
கும்பகோணம் KMU 04:53 04:55
பாபநாசம் PML 05:09 05:10
தஞ்சாவூர் சந்திப்பு TJ 06:00 -
16866 ~ தஞ்சாவூர் சந்திப்பு → சென்னை எழும்பூர் உழவன் விரைவுவண்டி
தஞ்சாவூர் சந்திப்பு TJ - 21:55 1
பாபநாசம் PML 22:16 22:17
கும்பகோணம் KMU 22:28 22:30
ஆடுதுறை ADT 22:42 22:43
குத்தாலம் KTM 22:55 22:56
மயிலாடுதுறை சந்திப்பு MV 23:08 23:10
வைத்தீஸ்வரன் கோயில் VDL 23:25 23:26
சீர்காழி SY 23:34 23:35
சிதம்பரம் CDM 23:50 23:52
விழுப்புரம் சந்திப்பு VM 01:35 01:40 2
செங்கல்பட்டு சந்திப்பு CGL 02:58 03:00
தாம்பரம் TBM 03:28 03:30
மாம்பலம் MBM 03:48 03:50
சென்னை எழும்பூர் MS 04:25 -


உந்துப் பொறி[தொகு]

உழவன் விரைவு வண்டி சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் சந்திப்பிற்கு தினசரி இரவு WAP-4 எனும் 5000HP திறன் கொண்ட மின்சார எஞ்சின் கொண்டு இயக்கப்படுகிறது.


பெட்டி வரிசை[தொகு]

  • குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி - 1
  • குளிர்சாதன இரண்டாம் வகுப்பு பெட்டிகள் - 2
  • குளிர்சாதன மூன்றாம் வகுப்பு பெட்டிகள் - 3
  • படுக்கை வசதி பெட்டிகள் - 12
  • பொது பெட்டிகள் - 3
  • சாமான், மகளிர் மற்றும் கார்டு பெட்டிகள் - 02
  • இது அனந்தபுரி விரைவு வண்டியுடன் பெட்டிகளை பறிமாற்றம் செய்கிறது.
Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
SLR GS GS S12 S11 S10 S9 S8 S7 S6 S5 S4 S3 S2 S1 B3 B2 B1 A2 A1 H1 GS SLR

மேற்கோள்கள்[தொகு]

  1. "Four Cauvery Delta Branches". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 3 January 2014.
  2. "Uzhavan Express/16183". Indian Railway. பார்க்கப்பட்ட நாள் 2 September 2013.
  3. "High drama at Uzhavan Express inauguration leaves one dead". New Indian Express. http://newindianexpress.com/states/tamil_nadu/High-drama-at-Uzhavan-Express-inauguration-leaves-one-dead/2013/09/02/article1763485.ece. பார்த்த நாள்: 2 September 2013. 
  4. "IR History: Early Days – I". Chronology of railways in India, Part 2 (1832–1865). பார்க்கப்பட்ட நாள் 3 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உழவன்_விரைவுவண்டி&oldid=3632683" இலிருந்து மீள்விக்கப்பட்டது