பேச்சு:உலகமுதற்காப்பியங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எதன் அடிப்படையில் இந்த காப்பியங்கள் உலக முதற்காப்பியங்களாக வரிசைப்படுத்த்தப்பட்டது என்பதை அறிமுக பத்தியில் கொடுத்தால் நன்றாக இருக்கும். --அராபத்* عرفات 06:13, 9 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

உள்ளடக்கங்களைப் பார்க்கையில் கால அளவை என்றுதான் நினைக்கிறேன் (கில்கமேஷ், இலியதம் போன்றவை)--சோடாபாட்டில் 07:36, 9 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]