பேச்சு:உமா வரதராஜன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சினமா தொடர்பில் பத்தி எழுத்துக்களையும் எழுதி வருகிறார். என்று கட்டுரையில் வருவதை சற்று தெளிவுபட மாற்ற இயலுமா? திரைப்படங்கள் குறித்து கட்டுரைகள் (columns) எழுதுகிறார் என்பது என் புரிதல். column என்பதற்கு இந்தச் சூழலில் தமிழ்ச் சொல் என்ன?

column என்பதற்குப் பத்தி எழுத்து என்று ஈழத்தில் பயன்படுத்தப்படுகிறது. --கோபி 16:37, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

பத்தி எழுத்துக்கள் என்று பரவலாக இப்பொழுது தமிழ் இலக்கிய உலகில் பாவனையில் உள்ளது. சில விக்கிபீடியா கட்டுரைகளில் பக்தி என்பதற்கு பத்தி என்றும் கூறப்பட்டுள்ளது.--Kanags 23:09, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

பந்தியா பத்தியா என்ன? 'ஒரு கட்டுரையை பந்திகளாக பிரித்து எழுதவேண்டும்' என்றவாறும் பயன்படுத்துவதை அவதானித்து உள்ளேன். --Natkeeran 23:23, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

பந்தி என்பது paragraphஐக் குறிக்கும்.--Kanags 23:30, 11 ஆகஸ்ட் 2006 (UTC)
பற்றுவது பத்தி, முற்றுவது முத்தி. பக்தி, சக்தி என்பன தமிழ் வடிவம் இல்லை, தமிழ்ச்சொற்களும் அல்ல.--C.R.Selvakumar 01:53, 12 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உமா_வரதராஜன்&oldid=55638" இலிருந்து மீள்விக்கப்பட்டது