பேச்சு:உந்தி பறத்தல்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kanags
உந்தி பறத்தலா அல்லது உந்திப் பறத்தலா?--Kanags \உரையாடுக 20:30, 4 பெப்ரவரி 2012 (UTC)
உந்தி பறத்தல் 5000 வருடங்கள் முன்பே பெரியாழ்வாரால் அவரது பெரியாழ்வார் திருமொழி, மூன்றாம் பத்து, திருமொழி 9ல் பத்து பாடல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆகவே அவர் இருந்த காலத்திலேயே இந்த விளையாட்டு இருந்தது. ஆகவே உந்தி பறத்தல் முதலில் பெரியாழ்வாரல் சொல்லப் பட்டது எனத் திருத்தப் பட வேண்டும் என் விக்கிப்பீடியாவைக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
அன்புடன் நாரயணன்