பேச்சு:இலத்திரன்வோல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விளக்கம் தேவை[தொகு]

கீழ்க்கண்ட வரியை இக்கட்டுரையில் இருந்து தற்காலிகமாக நீக்கி இங்கே இடுகின்றேன். இதன் பொருள் விளங்கவில்லை. ஏற்றம் என்று கூறுவது மின் ஏற்றம் ( = மின்மம்) என்று விளங்குகின்றது. ஆனால் கூலாம் எப்படி ஜூல் ஆக மாற்றம் அடையும்? அவை வெவ்வேறு பண்பலகுகள் அல்லவா?

//SI அளவுத்திட்டத்தில், இலத்திரன் ஒன்றின் ஏற்றம் ஒரு கூலோம் அலகில் இருந்து ஒரு ஜூல் அலகிற்கு மாற்றமடையும் போது அதன் ஏற்றத்தைக் குறிக்கும் எண்ணாகும்.//

--செல்வா 13:53, 12 மார்ச் 2009 (UTC)