பேச்சு:இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்வி தரப்படுத்தல் சட்டத்தின் கீழ் தழருக்கு தனியான வெட்டுப்புள்ளியும் சிங்களவருக்கும் தமிழருக்கும் தனித்தனியான வெட்டுப்புள்ளிகளை இலங்கை அரசு நிர்ணயிக்கிறது என்பது முற்றிலும் தவரானது. இது மாவட்ட அடிப்படையிலேயே செய்யப்படுகிறது. --Terrance \பேச்சு 00:54, 26 ஆகஸ்ட் 2008 (UTC)

மாவட்ட அடிப்படையில் வெட்டுப்புள்ளி வைக்கும்போது அந்தந்த மாவட்டங்களில் மிகுதியாள உள்ள இன மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நேரடியாக இன அடிப்படையில் மாணவர்கள் பாகுபடுத்தப்படாவிட்டாலும், மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை தானே?--ரவி 04:06, 26 ஆகஸ்ட் 2008 (UTC)

ரவி யார் யார் பாதிக்கப்படுகிறார்கள், யார் யார் நண்மையடைகிறார்கள்? வெட்டுப்புள்ளிகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன?, வெட்டுப்புள்ளிகள் சரியால் பிழையா என்பது கட்டுரையில் ஆராயப்பட வேண்டும். அதுவல்ல எனது கருத்து. கட்டுரையில் // உயர் கல்வி வாய்ப்புக்களை சிங்கள், தமிழ், முஸ்லீம் மக்களின் தொகை அடிப்படையில் பிரித்தது// எனக்கூறியிருப்பதைத்தான் கூறினேன்.இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டம் பல்கலக்கழக உள்வாங்களை மாவட்ட அடிப்படையில்தான் பிரித்தது. இது இங்கே குறிக்கப்பட வேண்டும்.
//மாவட்ட அடிப்படையில் வெட்டுப்புள்ளி வைக்கும்போது அந்தந்த மாவட்டங்களில் மிகுதியாள உள்ள இன மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.// இரவி இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டத்தின் பின்னர் வடக்கு கிழக்கைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது என்பது உணமையே. அதை கட்டுரை குறிக்க வேண்டும். சிலரது கருத்துப்படி வெட்டுப்புள்ளிகள் இலங்க்கையின் வளர்ச்சியை ஒரு சீர் படுத்துகின்றது. ஒர்வ்வொரு மாவட்டத்திலும் மிகுதியான இன மாணவர்கள் மாதிக்கப்படுகிறார்கள் என்பது பிழையானது.--Terrance \பேச்சு 05:21, 26 ஆகஸ்ட் 2008 (UTC)
இக்கட்டுரை முழுமையானதல்ல. இனரீதியான தரப்படுத்தல் முறை 1971 இல் கொண்டு வரப்பட்டது. இவ்வாண்டின் பின்னரேயே பெருமளவு யாழ்ப்பாணத் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். மாவட்ட அடிப்படையில் தரப்படுத்தல் 1979 இல் கொண்டு வரப்பட்டது.--Kanags \பேச்சு 10:28, 26 ஆகஸ்ட் 2008 (UTC)

The first reform was the Standardization Act of 1967, whereby “a lower qualifying mark was set for Singhalese medium candidates so that a ‘politically acceptable’ proportion of places in science-based university courses would be secured for them” (Little, p. 97, de Silva 1974:157). This policy blatantly attempted to limit opportunities for higher education for Tamil students. Tamil representation in the university fell to under 16 percent by 1969, while the proportion of Singhalese had risen to over 80 percent (p. 97).

Tamil protests ended the policy in 1971, but the act was replaced by an equally controversial system in which admissions were aligned with the proportion of Tamil and Sinhala students taking the admission entrance exam. District quotas later supplemented these restrictive policies as well (p. 97). The admission procedure in 1979 granted 30 percent of the students admission based on merit, 55 percent based on district population, and 15 percent was reserved for underprivileged students (Indraratna, p. 51).

Tamils youths became increasingly agitated by the discriminatory education policies, lack of employment opportunities, and extremist language policies that limited their social mobility (p. 98). By 1976 Tamil politicians began voicing calls for a separate Tamil state. Frustrated Tamil youths resorted to armed resistance, and by 1983 a full scale civil war erupted between the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Government of Sri Lanka.[1]


இனரீதியான தரப்படுத்தல் இருந்தது. கல்வி மறுக்கப்பட்டதாலேயே தமிழ் மாணவர்கள் ஆயுதப் போராட்டத்துக்கு தள்ளப்பட்டார்கள். இது அரச கொள்கை வகுப்பாளர்கள் செய்த பிழை. "வளர்ச்சியை ஒரு சீர் படுத்துகின்றது".... இனப்பிரச்சினைக்கு வித்திட்டு எப்படி ஒரு சீர் படுத்தியது என்று புரியவில்லை. --Natkeeran 13:11, 26 ஆகஸ்ட் 2008 (UTC)