பேச்சு:இரா. புதுப்பட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதிகாரபூர்வமாக இவ்வூரின் பெயர் எப்படி அழைக்கப்படுகிறது? இரா.புதுப்பட்டி என்றா அல்லது R.புதுப்பட்டி என்றா?--Kanags \பேச்சு 05:33, 9 ஜூன் 2008 (UTC)

R.புதுப்பட்டி என்பது இராசிபுரம் புதுப்பட்டி என்பதை குறிக்கும், நாமக்கல் மாவட்டத்தில் N.புதுப்பட்டி அதாவது நாமக்கல் புதுப்பட்டி என்ற ஊரும் உள்ளது. தமிழக வழக்கப்படி இரா.புதுப்பட்டி என்பதை R.புதுப்பட்டி என்று பெரும்பாலும் குறிப்பார்கள் -))) --குறும்பன் 17:23, 22 ஜூன் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரா._புதுப்பட்டி&oldid=2128465" இலிருந்து மீள்விக்கப்பட்டது